மயிலாடுதுறை: பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை

50பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆயர்பாடி மெயின் ரோட்டில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியின் நுழைவு வாயில் உள்ள மதில் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி சுவரை இடித்துவிட்டு புதிய சுவரை கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி