சாலையை சீரமைக்க கோரிக்கை
By Kamali 81பார்த்ததுமயிலாடுதுறையில் உள்ள நாராயணன் பிள்ளை தெருவில் சாலை குண்டம் குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்த சாலை வழியாகத்தான் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
மயிலாடுதுறையில் உள்ள பட்டமங்கலம் தெருவில் இருந்து மகாதான சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த சாலை அமைந்துள்ளது.
எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.