மயிலாடுதுறை நகர் பகுதியில் அரசினர் பெரியார் தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. எந்த மருத்துவமனை சாலை தற்போது குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது.
இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்களும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் சென்று வருகின்றனர். எனவே நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.