மயிலாடுதுறை அடுத்த கூறைநாடு ஹாஜியார் தெருவில் இயங்கி வரும் கூட்டுறவு பண்டகசாலையின் கடை மற்றும் மன்னனை வினியோக பங்கு உள்ளது.
கடையைச் சுற்றி புதர் போல் செடிகள் வளர்ந்துள்ளதாலும் மற்றும் மன்னனை வழங்கும் இடம் சிறந்த வெளியாகவும் உள்ளது.
இதனால் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.