குளத்தை தூர்வாரி படிக்கட்டுகள் அமைக்க கோரிக்கை

51பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எருக்கட்டாஞ்சேரி அருகில் உள்ள கொட்டு பாளையம் வடக்கு தெருவில் விநாயகர் கோவில் குளம் அமைந்துள்ளது.

இந்த குளத்தில் அமளிச்செடிகள் முளைத்து பாசிப்படிந்து தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது. பல ஆண்டுகளாக இந்த சூழ்நிலை நிலவி வரும் நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குலத்தை தூர்வாரி படிக்கட்டுகள் அமைத்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி