தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டை உடையோர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் முழு கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 400 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று காவிரி டெல்டா பாசனவாரிய விவசாயிகள் சங்க தலைவர் ஆனந்தபுரம் அன்பழகன் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்