மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் மற்றும் பாஞ்சாலி.
வயதான தம்பதியினரான இவர்கள் கூரை வீடு சிலதினங்களுக்கு முன் தீ விபத்தில் எரிந்து சேதம் அடைந்தது.
இதனை அறிந்த அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் மார்கோனி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கட்டில், பீரோ, பாத்திரங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட 60, 000 மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.