சீர்காழியில் பலத்த காற்றுடன் மழை - வீடியோ

83பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமான வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. தொடர்ந்து சீர்காழி தாலுக்கா, வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், கொள்ளிடம், தைக்கால், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் வெயில் தணிந்து குளிர்ச்சியான சுழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி