மயிலாடுதுறையில் இரண்டாவது நாளாக மழை

55பார்த்தது
மயிலாடுதுறையில் நேற்று இரவு இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து பெய்த இந்த மழை காரணமாக வெப்பம் தரிந்து குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது. மேலும் மயிலாடுதுறை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்த மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு கூட அச்சமடைந்திருத்தனர். எதிரியின் தற்போது இந்த கோடை மழை மக்களின் வெயிலை தணித்துள்ளது.

தொடர்புடைய செய்தி