நாகை: பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு

69பார்த்தது
டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியினரை காவல் துறையினர் கைது செய்ததை அடுத்து மயிலாடுதுறை அடுத்த அவை அம்பாள்புரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை பாஜகவினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி