மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மற்றும் மக்கள் நல கூட்டமைப்பு இணைந்து நடத்தும் கோரிக்கை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு என் ஜி எம் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். கே சக்திவேல் வழக்கறிஞர் முன்னிலை வகித்தார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட கலர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி