மயிலாடுதுறை மாவட்டம் தீபாவளி பழைய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏழை எளிய நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.