மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பிப்ரவரி 6 வியாழக்கிழமை திருக்கோளக்கா, ரயில்வே ரோடு, கோவில்பத்து, பனங்காட்டங்குடி ரோடு, விளந்திட சமுத்திரம், ஊழியக்காரன் தோப்பு, புளிச்சங்காடு, மகேந்திர பள்ளி, காட்டூர், கோதண்டராமபுரம், அளக்குடி, முதலை மேடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5: 00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.