பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

76பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதில் பல்வேறு அரசு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர்.

தொடர்ந்து ஒரு அடித்தல் மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே பங்கேற்று விளையாடினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கலைக்கட்டி காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி