சாலை பணிகளை தடுத்து நிறுத்திய மக்கள்

75பார்த்தது
நாகப்பட்டினம் - விழுப்புரம் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அல்லி விளாகம் நிலம் வழங்கிய சில விவசாயிகளுக்கு முழு இழப்பீடு தொகையும் வழங்கப்படாததால் சாலை நடுவே வேலி அமைப்பு பணிகளை தடுத்த நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி, நிலை எடுப்பு வட்டாட்சியர் ஹரிதரன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி