எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

64பார்த்தது
முன்னாள் முதல்வர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் 37-வது நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய திருவிழா சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் எம்எல்ஏ சக்தி, பாரதி, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் மார்க்கோனி, மாவட்ட பொறுப்பாளர் கோமல் அன்பரசு, ஒன்றிய செயலாளர் ஏ கே சந்திரசேகரன் மற்றும் திரளான அதிமுக பின்னர் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி