போக்குவரத்து துறையினருடன் எம் எல் ஏ ஆலோசனை

82பார்த்தது
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் ஆலோசனைகள் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான கடலங்குடி, அஞ்சலாறு, வான முட்டி பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் எனவும் குறைவாக இயக்கப்படும் பேருந்து சேவையை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

விரைந்து உரிய போக்குவரத்து சேவை ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி