கபடி போட்டிகள் தொடக்கம்

60பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த சோழம் பேட்டை கிராமத்தில் செவன் ஜீனியஸ் கபடி கழகம் சார்பில் கபடி போட்டிகள் நடைபெற்றன.

இந்த கபடி போட்டிகளை மாவட்ட அமெச்சூர் கழக தலைவரும், நகர் மன்ற உறுப்பினருமான மா. ரஜினி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த கபடி குழுவினர் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்றனர்.

இந்த கபடி போட்டிகளை ஆர்வமுடன் பங்கேற்று ரசித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி