மயிலாடுதுறை: உதவித்தொகைக்கான வங்கி பரிமாற்ற ஆணைகள் வழங்கல்

65பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமைப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் வழிகாட்டு மையத்தின் சார்பில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகைக்கான வங்கி பரிமாற்ற ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி