மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பாலக்குடி கிராமத்தில் பன்னீர் வேலி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை அதன் அடிப்படையில் நேற்று ஜல்லி கொட்டி அதன் மேல் செம்மல் போடப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.