பள்ளி மாணவர்களுக்கு பரிசு

253பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு பரிசு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சியில் சாராயம் மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு குறித்த முகம் நடைபெற்றது. சீர்காழி காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் ஆகிய முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் எஸ் எம் எஸ் நிஷா கலந்து கொண்டு போதை பொருள் பற்றி பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி