மழையிலும் அறுவடை செய்த விவசாயிகள்

53பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காளை முதலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனை அடுத்து சில இடங்களில் சாரல் மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் குத்தாலம் அடுத்த ஆசிக்காடு கிராமத்தில் விவசாயி ஒருவர் லேசான மழை பெய்து வரும் நிலையிலும் அதிக கன மழை வருவதற்குள் தனது வயலில் பயிரிடப்பட்டுள்ள சம்பா சாகுபடி நெற்பயிர்களை எந்திரம் மூலம் அறுவடை செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி