பருத்தி விற்பனைக்காக காத்திருக்கும் விவசாயிகள்

1பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிகண்டநல்லூர் பகுதியில் முடி திருசெம்பள்ளி தமிழ்நாடு வாணிப கழக விற்பனை கூடம் அமைந்துள்ளது.

இங்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் செய்து சாகுபடி செய்யப்பட்ட பருத்திக்களை காலை முதல் விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து விற்பனை கூடத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

நன்கு காய்ந்திருந்த படத்திற்கு ரூபாய் 50 முதல் ரூபாய் 120 வரை விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி