மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

70பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் இன்று 16. 04. 2025 புதன்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

சீர்காழி மேம்பாலிய போட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் நாவை பகிர்மான வட்டத்தை சேர்ந்த மயிலாடுதுறை கோட்ட மேற்பார்வை பொறியாளர் ரோணிக்ராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி