மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதி அருகில் உள்ள அண்ணா தெருவில் எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் மின்கம்பம் இரண்டாக முறிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் காயமின்றி உயர்த்தப் பின்னர்.
தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.