திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

72பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மத்திய அரசு இந்திய தலைப்பை எடுத்த திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு எஸ் என் கே பாபு தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுப்பராயன் வரவேற்றார். மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

மாநிலத் தீர்மானக் குழு உறுப்பினர் சபாபதி மோகன் சிறப்புரை ஆற்றினார். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பஞ்சு குமார் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி