அறுவடைக்கு தயாராக உள்ள பருத்திச் செடிகள்

0பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வழுவூர், மங்கநல்லூர், பெரம்பூர், பாலையூர் உள்ள பகுதிகளில் விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் நெல்லுக்கு பதிலாக பணப்பயிர் எனப்படும் பருத்தியை பயிரிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது விவசாயிகள் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பருத்திச் செடிகள், காய்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி