மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டை சுற்றுலா பகுதியில் கடந்த மே மாதம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் கோட்டை பகுதியில் குப்பைகள் அதிக அளவில் இருந்ததால் அதனை சுத்தப்படுத்தும் பணியில் 20க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.