பரப்புரை நிறைவு மாநாடு

72பார்த்தது
மயிலாடுதுறை சின்ன கடைவீதியில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் "பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்" பரப்புரை நிறைவு மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்த நிகழ்ச்சிகள் கொண்டாட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கல்யாண மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி