செம்பனார்கோவிலில் கொடூர கொலை

2பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சி கொடி கட்டிய நான்கு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் வழிமறித்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த தவாக பிரமுகரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

இது குறித்து மயிலாடுதுறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி