பாஜக மாநில செயலாளர் விமர்சனம்

76பார்த்தது
மயிலாடுதுறையில் பாரதீய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் குடிபோதையில் பிரச்சினை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் மது ஒழிப்பு மாநாடு நடத்துவது ஊருக்கு உபதேசம் செய்வது போல் உள்ளது என கருத்து தெரிவித்தார்.

இதில் திரளான பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி