யோகா பயிற்சி செய்த பாஜகவினர்

80பார்த்தது
சர்வதேச யோகா தினம் என்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் பாஜகவினர் யோகா பயிற்சி இன்று மேற்கொண்டனர். தொடர்ந்து பாஜக மாவட்ட துணை தலைவர் மோடி கண்ணன் இந்த யோகா பயிற்சிக்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்த யோகா பயிற்சியில் சூரிய நமஸ்காரம், பல்வேறு பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது. இந்த பயிற்சி மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது என தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி