நடுவழியில் நின்ற அரசு பேருந்து

53பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து அளக்குடி 9ஏ என்ற என்னுடைய அரசு நகரப் பேருந்து தினசரி சென்று வருகிறது.

இந்நிலையில் இந்த அரசு பேருந்து அளக்குடி சென்று விட்டு சீர்காழி திரும்பும் வழியில் மணி இருப்பு என்ற இடத்தில் பழுதாகி நின்றது.

இதனை தொடர்ந்து பேருந்து பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பேருந்து தள்ளி சென்ற காட்சி அப்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி