தரங்கம்பாடியில் 15. 30 மி. மீ மழை பதிவு

64பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களாக அவ்வப்பொழுது விட்டு மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை 6: 00 மணி வரை 24 மணி நேரத்தில் தரங்கம்பாடியில் 15. 30 மில்லி மீட்டர் மழையும், செம்பனார் கோவில் பகுதியில் 11. 20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி