சைபர் குற்றவாளிகள் உங்கள் நண்பனின் சுயவிவரத்தை பயன்படுத்தி போலீஸ் சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி உங்களிடம் அவசர நிலையை காரணம் காட்டி பணம் கேட்கவும், தனிப்பட்ட தகவல்களை பெறுவதற்கும் கோரிக்கை விடுப்பார்கள்.
ஆன்லைனில் நம்பர் கோரிக்கையை இருக்கும்போது கவனமாக இருக்கும்படி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.