மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் பகுதியில் காய்கறி சந்தைக்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. கலைஞர் நகர் புறம் மேம்பாட்டு திட்டம் சந்தை மேம்பாடு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மயிலாடுதுறை
திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் எம்எல்ஏ பங்கேற்று பணியினை துவங்கி வைத்தார்.