மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநாங்கூரில் ஸ்ரீ வண்புருஷோத்தம பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.
திருமங்கை ஆழ்வாரால் மங்கல சாஸ்திரம் செய்யப்பட்ட இந்த கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரடியில் இருந்து திருத்தேரில் பெருமாள் மற்றும் தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.