வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம்

82பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர்கள் பெருவிழா தொடர்பான வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

பாமக மாவட்ட தலைவர் கோ. சு. மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, பாமக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில செயலாளர் ஐயா சாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செம்மங்குடி முத்து ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி