மயிலாடுதுறையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் காலாவதியாக சாக்லேட்டில் உயிருடன் பூச்சி நெளிந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து கடை நிர்வாகத்தினர் அலட்சியப்படுத்தியதால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.