காமாட்சி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

73பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருவாழக்கரையில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்துடன் மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் கங்கணம் கட்டிக்கொண்ட விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி