தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த திருச்சபையினர்

597பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிகள் தமிழகத்தில் சீகன் பால்கு மணி மண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில் சீகன் பால்கு 318 ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை சார்பில் பிஷப் மற்றும் நிர்வாகிகள் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது அவர் பேசுகையில் மணிமண்டபம் கட்டும் அறிவிப்புக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி