வியப்பை அளித்த காவலர்களின் குழந்தைகள்

74பார்த்தது
மயிலாடுதுறையில் அஸ்வின் அஸ்விதா ஆகிய இருவரும் புத்தாண்டை முன்னிட்டு 2024 முறை சிலம்பம் மற்றும் ஜிம்னாஸ்டிக் ரிங்க்டை சுற்றி சாதனை படைத்தனர். மேலும் காவலரான இவரது தந்தை பணியில் இருந்தபடியே வீடியோ காலில் இருபது சாதனையை பார்த்த வியந்தார். அப்போது இவர்களது தாய் ஆனந்த கண்ணீருடன் குழந்தைகளை உற்சாகப்படுத்திய சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :