கிரிக்கெட் போட்டியில் தரங்கம்பாடி தாலுக்கா பங்கேற்பு

75பார்த்தது
மயிலாடுதுறை ரயில்வே கிரிக்கெட் மைதானத்தில் மாவட்ட அளவிலான மூன்று நாள் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16 அணி வீரர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பாக தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த கிரிக்கெட் அணி வீரர்களும்பங்கேற்று விளையாடுகின்றனர். மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க ஆர்வத்துடன் பலர் சென்றிருந்த நிலையில் போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி