மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
By Kamali 64பார்த்ததுமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாமானது நடைபெற்றது.
இந்த இந்த முகாமில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாற்று திறனாளிகள் பலர் வருகை தந்திருந்தனர்.
மேலும் தங்களுக்கான உடல் ஊனம் குறித்த தகவல்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்து அதற்கான அறிவுரைகளை அலுவலர்களிடம் பெற்றனர்.