தென்னக ரயில்வே திருச்சி கோட்டை மேலாளர் ஆய்வு

1பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்திற்கு தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் வருகை புரிந்து அன்பழகன் மேற்கொண்டார்.

பயணிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ரயில் நிலைய கழிப்பறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பயணிகள் ஓய்வறை மற்றும் ரயில் அலுவலக அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி