மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. என் நிலையில் தரங்கம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் யாரும் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.