சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்க கோரிக்கை

52பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேக்கிரி மங்கலம் ஊராட்சி மேலையூர் ஊராட்சி வரை செல்லும் ஆடுதுறை தேரழுந்தூர் பிரதான சாலையின் அருகாமையில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன.

இதனால் அவ்வழியாக செல்லும் மக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி