மயிலாடுதுறை: வளைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரி செய்ய கோரிக்கை

55பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தென்னலக்குடி கன்னி கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று வளைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முடிந்த கீழே விழும் அபாய நிலையில் இந்த மின்கம்பம் உள்ளது.

எனவே மக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை மாற்ற வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி