நாகப்பட்டினம் - விழுப்புரம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் பகுதியில் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே செம்பதனிருப்பு, காத்திருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஒருவழிப்பாதையாக வாகன போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டு ஒரு பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே இந்த பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.