மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவரது மனைவி ரேவதி. இவர்களின் வீடு விடுகதை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்த சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சின்னப்பா, ஒன்றியத்தில் உறுப்பினர் அங்குதான் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி நிதி உதவிகளை வழங்கினர்.